வாஸ்து என்பது வசிக்க தகுந்த இடம் என்பது பொருள், வாஸ்துபடி பஞ்சபூதங்கள் சமநிலையில் வீட்டிற்க்கு வரவேண்டும் என்பது இயற்கை விதியாகும், மனிதர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இவற்றில் இருக்கும் போது பஞ்சபூதங்களின் இடையே இருக்கும் சுவர்களானது நல்லவிதமாக அமைந்துவிட்டால் ஆரோக்கியமான பலன்களை தரும், அவ்வாறு இல்லாமல் கண்டபடி இருந்தால் அவ்விடம் பலம் இழந்து வியாதிகளின் இருப்பிடமாகி தொழிலும் சிறப்பாக நடைபெறாமல் சென்றுவிடும். ஒரு மனிதனுக்கு உடல் நலம் தான் முக்கியம். கோடிக்கனக்கான செல்வத்தை விட ஆரோக்கியம் தான் முக்கியம். நல்ல வாஸ்து படி ஒருவருக்கு வீடு அமைந்தால் மிக உயரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும்
நாம் நம் வாழ்வில் இப்படி சிலரை பார்த்து இருக்கலாம் கடவுள் பக்தியே இல்லாத நாத்திகர்களான சிலர் செல்வந்தராக பிரச்சனையை இல்லாதவராக இருப்பர். இதற்கு நேர்மாறாக ஒருசிலர் ஆன்மீகவாதிகளாகவும், எந்நேரமும் கடவுள் பக்தி உடையவர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் வறுமையில் வாடுபவர்களாகவும் அவர்களை சோதனைகள் வாட்டி விதியை நொந்து வாழ்வார்கள். இதை பார்த்து நாம் நாத்திகன் சிறப்பாகவும் ஆத்திகன் சிறப்பில்லாமல் வாழ்கிறான் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆராய்ந்து பார்த்தால் மிகப்பெரிய உண்மை புலப்படும். நாத்திகன் வீடு அவன் அறியாமலயே முறையான வாஸ்து படி அமைந்திருக்கும். ஆத்திகன் முறையற்ற வாஸ்து குறைபாடு உடைய வீட்டில் வாழ்ந்து கொண்டு அவஸ்தை படுவார்கள். ஓன்பது பொருத்தங்களும் அம்சங்களும் சரியாய் அமைந்துள்ளது என ஜாதகம் பார்த்து பல ஓதுவார்களை வைத்து யாகம் செய்து நடத்தப்பட்ட பல திருமணங்கள் வாழ்வில் தோல்வியை தழுவி பிரிந்து வாழ்வதை நாம் கான்கிறோம், இதற்கு காரணம் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் குடிபுகுந்த வீடாக இருக்கும்.
தற்போது பலர் தன் தவறை உணர்ந்து வாஸ்துவை கடைபிடிக்க முன்வந்துள்ளனர். ஆன்மீகத்திற்கும் ஜோதிடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம், அதை விட பல மடங்கு முக்கியத்துவம் வாஸ்துவிற்கு தரப்பட வேண்டும்.
ஒருரை ஒருவர் ஏமாற்றுதல், பெண்களுக்கு உடல் உபாதைகள், ஆண்களும் பெண்களும் கெட்ட சவகாசத்தால் வழி தவறுதல், பிள்ளைகள் கெட்ட வழியில் செல்லுதல், தீராத நோய் ஏற்பட்டு பணம் விரையமாதல், வெலையில்லாமல் திரிதல், கிடைத்த வேலையில் தொந்தரவு, விவகாரத்து, குடி போதைக்கு அடிமையாதல், பொருட்கள் களவுபோதல், மனம் அமைதியின்றி அலைதல், விபத்துக்கள், தற்கொலை எண்ணம், இதுபோன்றவற்றால் அவதியுறுவது ஏற்படும். எங்களின் ஆலோசனை படி இருக்கும் இடத்தை சிறிது மாற்றியமைப்பதனால் தடைகள் வம்பு வழக்குகள் நீங்கி நல்வாழ்வு வாழலாம்.
தங்களின் வாழ்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் மறுமாங்கல்ய பூசைக்கான தேதி பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
கணபதி ஜோதிடம் . ஓசூர் - 9095355366