Phone No : +919790324160,+91-9095355366
மறு மாங்கல்ய பூசை, வாஸ்து, ஆல்பா அஸ்ரோ நியூமராலஜி, அதிர்ஷ்ட கற்கள், மாந்திரிகம் தாந்திரிகம் மற்றும் மலர் மருத்துவம், தரமான உருவேற்றப்பட்ட யந்திரங்கள், பரிகார பூஜைகள், பிரச்சனைகளை தீர்க்கும் வசிய சக்கரம், வாஸ்துபடி வாழ செய்வேண்டிய நான்கு முக்கிய பூசைகள்,

30 வருடங்களுக்கு மேலாக எண்ணிதம், வாஸ்து, ஜோதிடம் மற்றும் திருமணதேதி பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பலருக்கு பல நன்மைகளை செய்து வந்துள்ளோம்

Every Type Of Problem Solved By Pure Astrology Way

பரிகார பூஜைகள்

Vedic Astrology Specialist

உங்கள் ஜாதகத்தை விரிவான பரிசீலனை செய்து ஜாதகத்தில் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், குடும்ப தோஷம், வாக்கு தோஷம், மனை தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், ஆயூள் தோஷம், பூர்வீக சாப தோஷம், நாக தோஷம், தொழில் தடைகள், செய்வினை தோஷம், மாந்தி தோஷம் போன்ற எந்த தோஷங்கள் இருந்தாலும் கணபதி ஹோமம், ஆயள் ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம், சண்டி ஹோமம், ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம், புத்திர காமேஷ்டி யாகம், ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், தில‌ஹோமம் போன்ற ஹோமங்களை வைத்து சிறந்த முறையில் நிவர்தி செய்யப்படும்.

உங்களின் ஆயுள் ஆரோக்கியம் கல்வி செல்வம் மனை வாகனம் குழந்தை காதல் திருமணம் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பிதுர்தோஷம் மாதுர்தோஷம் சர்ப்ப‌தோஷம் பிராமண‌தோஷம் குருசாபம் திருஸ்டிதோஷம் வாக்குதோஷம் பிரேதசாபம் சத்ருதோஷம் குலதெய்வ‌தோஷம் மாந்திதோஷம் நாக‌தோஷம் போன்ற் அனைத்து விஷயங்களுக்கும் சிறப்பான முறையில் ஹோமங்கள் செய்யப்படும்.

  • 1. பிறந்த நட்சத்திர சாந்தி ஹோமம்:
    இந்த நட்சத்திர சாந்தி ஹோமம் ஒவ்வொரு வருடமும் உங்கள் பிறந்த நாள் அன்று செய்யப்படும். இது உங்களுக்கு அந்த வருடத்திற்க்கு நல்லபலன்களை அதிகமாகக் கிடைக்கச் செய்யும். இது இரண்டு வேத பண்டிதர்களால் செய்யப்படும்
  • 2. கிரக சாந்தி ஹோமம்:
    (ஏதாவது ஒரு கிரகத்திற்க்கு மட்டும்) உங்கள் ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் கிரகம் அதற்க்குறிய நல்ல பலன்களை தராமல் கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும். அதை மாற்றி நல்ல பலன்களைத் தருவதற்கும் அல்லது நடைபெறும் திசாபுத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்கும் இந்த ஹோமம் செய்யப்படும்
  • 3. உத்தியோகப் பிராப்தி ஹோமம்:
    தொழில் முறையில் ஏற்படும் குறுக்கீடு தடைகளை சரிசெய்வற்க்கும் உத்தியோகத்தில் உயர்நிலை அடைவதற்க்கும் இந்த ஹோமம் செய்யப்படும்
  • 4. நவக்கிரஹ ஹோமம்:
    குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட இந்த ஹோமம் செய்யப்படும்
  • 5. கணபதி ஹோமம்:
    காரிய தடைகள் விலகி வெற்றி அடைய இந்த ஹோமம் செய்யப்படும்
  • 6.குபேர ஹோமம்:
    மகாலட்சுமி ஹோமம்: உங்கள் கஸ்டங்கள் தீர்ந்து தனவரவு ஏற்படவும் செல்வ வளம் பெருகவும் இந்த ஹோமம் செய்யப்படும்
  • 7. மனை தோஷ நிவர்த்தி:
    மனையில் ஏற்படும் கஸ்டங்கள், ஏவல் பில்லி சூன்யம் நீங்கி சகல செளபாக்கியம் பெற சுதர்சன ஹோமம் சிறப்பாகச் செய்யப்படும்
  • 8. ஆயுள் ஹோமம்:
    கிரக கோளாறுகளினாலும் முன் ஜென்ம கர்ம வினையாலும் நோய் நொடிகளும் ஆயுள் பங்கங்களும் ஏற்படும். இதற்கு சிறப்பான முறையில் ஆயுள் ஹோமம் செய்யப்படும்.
  • 9. திருமணம்:
    திருமண வயது வந்தும் திருமணம் கூடி வராமல் ஏற்படும் தடைகளுக்கும் செவ்வாய் தோஸ நிவர்த்திக்கும் முறையான பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும்.
  • 10. மாங்கல்ய தோஷ பரிகாரம்:
    இருதார தோஷமுள்ள ஜாதகங்களுக்கும் திருமணத்திற்க்குப் பின் வாழ்வில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் செய்முறைப் பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும்.
  • 11. புத்திர காமேஷ்டி யாகம்:
    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாகவும், குழந்தைகள் வாழ்வு சிறப்படையவும் முறையான பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும்

கணபதி ஜோதிடம் . ஓசூர் - 9095355366

Healer.VEERAMANI.S @ A.S.RAKURAJ B.Lit.,B.Ed., MD(Acu) Sentamil Aagama Andhanar, Aanmigachudar, Jothida Medhai, VasthuRathna, Maanthiriga Chakaravathi.

Healer.VEERAMANI.S @ A.S.RAKURAJ B.Lit.,B.Ed., MD(Acu) Sentamil Aagama Andhanar, Aanmigachudar, Jothida Medhai, VasthuRathna, Maanthiriga Chakaravathi. Cell: +919790324160,9095355366,8248466099,8220374250

தங்களின் வாழ்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் மறுமாங்கல்ய பூசைக்கான தேதி பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். கணபதி ஜோதிடம் . ஓசூர் - +919790324160,9095355366

மறு மாங்கல்ய பூசை, வாஸ்து, ஆல்பா அஸ்ரோ நியூமராலஜி, அதிர்ஷ்ட கற்கள், மாந்திரிகம் தாந்திரிகம் மற்றும் மலர் மருத்துவம், தரமான உருவேற்றப்பட்ட யந்திரங்கள், பரிகார பூஜைகள், பிரச்சனைகளை தீர்க்கும் வசிய சக்கரம், வாஸ்துபடி வாழ செய்வேண்டிய நான்கு முக்கிய பூசைகள்,

GANAPATI JOTHIDALAYAM,
VASTHU, ASTRO NUMEROLOGY, GEMOLOGY,
A-14/3, TNHB HUDCO,BAGALUR ROAD,HOSUR-635109,KRISHNAGIRI-DT (TN)

Copyright © All Right Reserved 2025