அன்பானவர்களே,
இன்றைக்கு பலர் பிறந்த தேதியை வைத்தும் கைரேகையை வைத்தும் பெயர் வைக்கின்றனர், அவ்வாறு வைக்கப்பட்ட பெயர்கள் அவர்களுக்கு பெரிய அளவில் பலன் கொடுத்ததா என்றால் இல்லை என்றே கூறலாம், ஏனெனில் இவ்வாறு வைக்கப்பட்ட பெயர்கள் பெயரலவில் மட்டுமே பலன் கொடுக்கும். பெரிய மாற்றம் எதுவும் நிகழாது. இம்முறை மிகவும் தவறானதாகும். இன்னும் சிலர் பிறந்த தேதியிலேயே தன் பெயரை அமைத்துவிடுகின்றனர், இதுவும் மிகத்தவறான முறையாகும். ஒரு மிகச்சிறந்த நியூமராஜிஸ்ட் என்பவர் நிச்சயம் ஜோதிடம் தெரிந்தவாராக இருந்தால் மட்டுமே சிறப்பான எண்ணில் பெயர் அமைத்து தரமுடியும். என் ஆசான் கூறுகையில் 15 தேதி பிறந்த ஒருவருக்கு பெயரியல் நிபுணர்கள் குபேர எண்ணான 33 ல் பெயரை அமைத்துவிடுகின்றனர். ஆனால் அப்படி பெயரை வைத்துக்கொண்ட அந்த நபர் சிம்மலக்கனத்தில் பிறந்திருந்தால் என்ன ஆகும்? சிம்மலக்கனத்திற்கு அதிபதி சூரியன் 33 என்ற 6 ம் எண்ணிற்குரிய சுக்கிரன் சிம்ம லக்கனத்திற்கு கெடுதல் செய்வார் சூரியனுக்கு பகை. இந்த எண்ணில் பெயரை வைத்தால் எப்படி நன்மையை எதிர்பார்க முடியும், மேலும் சிலர் கைரேகையை பார்த்து உச்சமான கிரகம் எது என்று பார்த்து அதன் படி பெயரை வைக்கின்றனர் இதுவும் தவறானமுறையாகும். உதாரணமாக ஒருவருக்கு புதன் மேடு உச்சமாக இருக்கிறது என்று புதனுக்குரிய 5 ம் எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் என்ன நடக்கும். ஜாதகப்படி புதன் அவருக்கு கெடுதலை செய்யாமலிருந்தால் அவர் தப்பித்துக்கொள்வார், அவ்வாரில்லாமல் அவருடைய மீனலக்கனத்திற்கு புதன் பாதகாதிபதியாக அமைந்து விட்டால் தீமையான பலன்களை செய்யும். இவ்வாறு பல விஷயங்கள் உள்ளன. என கூறி ஜோதிடம் பார்க்காமல் பெயர் வைக்க்க்கூடாது என்று கூறுவார்.
ஆசானின் அறிவுறை மற்றும் ஆசியுடன் நாங்கள் தங்களின் ஜோதிடத்தை ஆராய்ந்து தங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்ணை கண்டு பிடித்து நியூமராலஜி, ஹீப்ரு பிரமீடு, புரோனாலஜி, படி ஆராய்ந்து தங்களின் பெயருக்கு ஜாதக கட்டம்அமைத்து அதன்படி சிறப்பாக பெயர் வைக்கின்றோம், இதனால் தங்களுக்கு 100% நிச்சயம் வெற்றிக்கிட்டும், மேலும் உங்களுக்கு ஜாதகத்தை ஆராய்ந்து ஆல்பா அஸ்ட்ரோ நியூமராலஜி பிரமீட் எண், சூட்சும எண், பூர்வ எண் அடிப்படையில் அஷ்டகர்ம சாஸ்திர அடிப்படையிலும் தங்களுக்கு மற்றும் தங்கள் நிறுவனத்திற்கு பெயர் அமைத்து தங்களுக்கு சுமார் 42 பக்கங்களுக்கு மேல் உள்ள தங்களின் ஜாதகம் மற்றும் நியூமராலஜிக்கான குறிப்பு புத்தகம் வழங்குகிறோம்,
இந்த புத்தகத்தில் தங்களின் ராசி, நவாம்சம், தங்களின் பெயரின் எண்கணித பலன்கள், ஹீப்ரு பிரமீடு பலன்கள், தங்களின் பெயருக்கான புரோனாலஜி பற்றிய விவரம் தங்களுக்குரிய ஜெம்மாலஜி பற்றிய குறிப்புகள், தங்களின் பெயர் வலிமையடைய தங்களுக்குரிய யந்திரங்கள், மந்திரங்கள் பற்றிய குறிப்புகளும் தங்களுக்கு உரிய சிறந்த நாட்கள் (தேதி) மற்றும் தங்களுடைய வண்டி வாகண எண்களின் பலன்கள், செல்போன் எண்களின் பலன்கள் தாங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் தங்களின் குணங்கள், தங்களின் அதிர்ஷ்ட, குறிப்புகள், ஜாதகப்படி பெயரின் வலிமை தங்கள் போடவேண்டிய அதிர்ஷ்ட கையெழுத்துகுரிய கிராப்ட் சீட் தங்களின் பெயருக்கு ஜாதகப்படி தங்களுக்குரிய நவரத்னிங்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் படங்களுடன் கூடிய வண்ணப் புத்தகம் அளிக்கப்படும், மேலும் தங்களின் பெயருக்கு எவ்வாறு வலிமை சேர்ப்பதுஎப்படி என்ற குறிப்புகளும் வழங்கப்படும், தங்களின் பகை எண், பரிகாரங்கள், தங்களுடைய எதிரி எண்களை எவ்வாறு சாதகமாக்கி கொள்வது என்ற சூட்சும குறிப்புகளும் வழங்கப்படும்,
*குறிப்பு* - எண்கணிதம் பற்றிய எளியமுறை ஒருநாள் நேரடி பயிற்சியும் அளிக்கப்படும்.
கணபதி ஜோதிடம் . ஓசூர் - 9095355366