அன்பர்களே,
அந்த காலத்தில் திருமணம் நிதானமாக நாள் பார்த்து செய்வார்கள், பொதுவாக பெரும்பாலான திருமணங்கள் வீட்டிலும் கோவிலிலும் நடந்தது, முன்னோர்கள் இவரது ஜாதகத்தை பார்த்து நிதானமாக நல்ல மூகூர்த்த நாளில்தான் திருமணம் செயது வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக இந்த பழக்கம் மெல்ல மாறி இன்று விரைவு உணவகம் போல் கிடைத்த மூகூர்த்தத்தில் திருமணம் செய்வதால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது என்பதே ஆல்பா நியூமராலஜியின் தத்துவமாகும் நாம் தவறான நாளில் நமக்கு பொருத்தமில்லாத மூகூர்த்தத்தில் திருமணம் செய்துக்கொண்டால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வு தவறுதலாக போய்விடும் என்பதே உண்மை.
தங்களுடைய ஜாதகம் எவ்வளவு வலிமையுடையதாக இருந்தாலும் தங்களின் திருமணதேதி தவறாக இருந்தால் அத்தேதியின் துர்பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும், பிரிவிணைகள், சந்தேகம், விவகாரத்து, வம்பு, வழக்குகள், நோய்வாய் படுதல், ஊனமுற்ற குழைந்தைகள் பிறத்தல், புத்திரதோஷம் ஏற்படுதல், தீராத நோய் தாக்கம், எவ்வளவு முயற்சித்தாலும் வாஸ்து படி வீடு அமையாது, தொட்டது எதுவும் துலங்காது, வாழ்வில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கறது என்ற எண்ணம் தோன்றும், நண்பர்களின் துரோகம் என்ன பரிகாரம் செய்தாலும் தவறான தேதியில் திருமணம் செய்தவர்கள் நிச்சயம் துன்ப அனுபவித்தே ஆகவேண்டும்
இதற்கு நிரந்தர தீர்வு கணவன் மணைவி இருவருக்கும் வாழ் நாள் முழுவதும் சிறப்பு செய்யக்கூடிய நாட்களை ஜாதக ரீதியாகவும் எண்கணித முறையிலும் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து திருமண தேதியை தேர்வு செய்து மறு மாங்கல்ய பூசை செய்துக் கொள்வது ஒன்றே நிரந்தர தீர்வாகும்
தவறான திருமண தேதிகள் 2,4,5,7,8, இவை தேதியாக இருந்தாலும் கூட்டுத் தொகையாக இருந்தாலும் நிச்சயம் உங்கள் வாழ்க்கயில் கஷ்டப்பட்டே ஆகவேண்டும், தவறான தேதியில் திருமணம் செய்து அவஸ்தை படுபவர்கள் மறு மாங்கல்ய பூசை செய்த அன்றிலிருந்தே தங்களின் மோசமான பழைய தேதியின் கெட்ட அதிர்வுகளில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு புதிய தேதியின் பலனை நிச்சயம் பெறுவீர்கள், கெட்ட பலன்கள் எல்லாம் மிகச்சிறப்பான பலன்களாக 100% நிச்சயம் மாறும்
தங்களின் வாழ்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் மறுமாங்கல்ய பூசைக்கான தேதி பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
கணபதி ஜோதிடம் . ஓசூர் - 9095355366