பலர் வாழ்கையில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும், சமுதாயத்தில் எப்படியாவது புகழடைய வேண்டும் பணப்பிரச்சணை, நோய்நொடி இல்லா வாழ்வு வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலானோர் வாழ் நாட்களை கடத்திக் கொண்டு செல்கின்றனர், பலர் ராசி, நட்சத்திரம், பிறந்த எண் மற்றும் கைரேகை கொண்டு இரத்தினங்களை அணிகின்றனர், மேலும் இரத்தினங்களை தொடர்ந்து அணிகின்றனர், இது மிகப்பெரிய தீங்கான விளைவுகளை உண்டு பண்னுகின்றன. எவர் ஒருவர் தன் ஜாதகத்தை ஆராயாமலும் இரத்தினங்களுக்கு பரிகாரங்கள் இல்லாமல் அணிபவர்கள் நிச்சயம் தோஷத்திற்கு ஆளாகின்றனர். தன் ஜாதகப்படி தனக்கு நன்மை செய்க்கூடிய கிரகங்கள் வலிமையற்று நல்லது செய்யமுடியாத நிலையில் இருந்தால் மட்டுமே கிரகங்களுக்கு வலிமை கொடுக்க இரத்தின கற்களை அணிய வேண்டும். மேலும் கிரக மாற்றத்திற்கேற்ப இரத்தின கற்களையும் அவ்வப்போது மாற்ற வேண்டும், அவ்வாறில்லாவிட்டால் நன்மை செய்த இரத்தினமே பின்னர் கெடுதலையும் செய்யும்,
ஜோதிடம் தெரியாத ஒருவரால் நிச்சயம் தங்களுக்கான சிறந்த இரத்தினத்தை சிபாரிசு செய்ய முடியாது, உதாரணமாக ஒருவருக்கு பிறந்த எண்ணையும், விதி எண்ணையும், வைத்து அவருக்கு இரத்தினங்களை கூறுகின்றனர், அவ்வாறு கூறினால் ஜாதக ரீதியாக அந்த இரத்தினங்கள் தீமைசெய்யக்கூடிய நிலையில் இருந்தார் அது நிச்சயம் கெடுபலனையே கொடுக்கும். நாங்கள் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உங்களுக்கே உரிய இரத்தினங்களை சிபாரிசு செய்கிறோம் மேலும் இரத்தினங்களை எவ்வறு அணிவது, இரத்தினங்களுக்கும் கிரகங்களுக்கும் எவ்வாறு வலிமை சேர்பது, இரத்தினங்கள் அணிந்தபின் பின் நாம் செய்ய வேண்டிய பூசை முறைகள், பரிகாரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை தங்களுக்கு அளிக்கின்றோம்,

தங்களின் வாழ்கையை சிறப்பாக மாற்றிய அமைக்கவும் தங்களின் உழைப்பு தங்களுக்கு வெற்றியளிக்கும் சூட்சும குறிப்பு பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
கணபதி ஜோதிடம் . ஓசூர் - +919790324160, 9095355366