30 வருடங்களுக்கு மேலாக எண்ணிதம், வாஸ்து, ஜோதிடம் மற்றும் திருமணதேதி பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பலருக்கு பல நன்மைகளை செய்து வந்துள்ளோம்
Every Type Of Problem Solved By Pure Astrology Way
பிரச்சனைகளை தீர்க்கும் வசிய சக்கரம்
வாலை பரமேஸ்வரி சக்கரம்.
ஆதரவற்ற பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், புத்திர பாக்கயம் இல்லாதவர்களின் பிரச்சனை போக்கும்
சூரியன் வசிய சக்கரம். தொழில் வியாபாரத்தில் லாபம் அடைய, உடல் நலம் சிறப்பாக இருக்க, தடைபட்டு நிற்கும் சுபகாரியங்கள் விரைந்து நடக்க, மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்க, செல்வாக்கு அதிகரிக்க மற்றவர்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுபட்டு நடக்க செய்யும்
உக்கிர மாடன் வசிய சக்கரம்.
பகைவர்கள் ஒன்று சேர்ந்து தொல்லை கொடுத்தால் அப்பகைவர்களை அழித்து உங்களை காப்பாற்றி எதிரியின் முயற்சிகளை தோற்கடித்து நம் மனதில் தைரியத்தை உண்டாக்கி சாதிக்க வைத்து மற்றவர்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுபட்டு நடக்க செய்யும்.
சுவாலமுகி வசிய சக்கரம்,
எதிரிகளை அழித்தும், தொழில் வியாபாரத்தை விரிவு படுத்தவும் மனதில் உள்ள குழப்பத்தை போக்க வைத்து தெளிவான சிந்தனையை உருவாக்கி பொருளாதார நிலையை வேகமாக உயர்த்தும்.
திரிசூலி வசிய சக்கரம்,
பெண்களை அவர்கள் கணவனோ அல்லது உறவினர்களோ கொடுமைப்படுத்தி துன்புறுத்தினால் அவர்களிடமிருந்து இந்த சக்கரம் காப்பாற்றும். அத்துடன் கொடுமை படுத்துபவரின் மனம் மாறி நல்லவர்களாக நடந்துக்கொள்வார்கள். மேலும் எதிரிகள் த்தைஅழிந்து போவார்கள். வறுமை, துன்பத்தை ஒழித்து செல்வத்தை குவிக்கலாம்.
தங்களின் வாழ்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் மறுமாங்கல்ய பூசைக்கான தேதி பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
கணபதி ஜோதிடம் . ஓசூர் - 919790324160, 9095355366