நாங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எண்ணிதம், வாஸ்து, ஜோதிடம் மற்றும் திருமணதேதி பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பலருக்கு பல நன்மைகளை செய்து வந்துள்ளோம். எங்கள் அனுபவத்தில் எண்கணிதம் மட்டும் வெற்றியை கொடுப்பதில்லை என்றும், அதற்கு ஜோதிடத்துடன் கூடிய ( ஜாதகத்துடன் ) எண்கணிதம்,பிரமீடு,புரோனாலஜி,நேம்சார்ட் இவை அணைத்தும் சேர்ந்தால் மட்டுமே நூருசதவீதம் முழுவெற்றியை கொடுக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் எண்கணிதம் பார்த்து வருகிறோம், அதேபோல் வாஸ்து குறைபாடுகள் ஒரு குடும்பத்தை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்றும், வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வாழ்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்றும், அதிலிருந்து அவர்களை எப்படி மீட்பது என்று, அனுபவரீதியாக ஆராய்ந்து வாஸ்து குறைபாடுகளை நீக்கி இன்றுவரை பல குடும்பங்களை அவர்களின் துன்பத்திலிருந்து மீட்டு உள்ளோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். மேலும் பலருடைய வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை ஜோதிடரீதியாக மட்டும் பரிகாரங்களை கூறாமல் அப்பிரச்சனை விரைவில் தீரவேண்டும் என யந்தர, மந்தர, தாந்திரிகம் மற்றும் மாந்திரிக முறையிலும் அஷ்டகர்ம பிரச்சனைகளுக்கும் முலிகை மற்றும் மை வித்தைகள் முலம் முற்றிலும் தீர்வுகொடுத்து வருகிறோம்.
ஒருவருடைய ஜாதகம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் திருமணதேதி தவறாக இருந்தால் அன்றிலிருந்து அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடுகிறது. எவ்வளவு நல்லா இருந்த குடும்பம் மருமக வந்த நேரம் எல்லாமே போயிடுச்சி என்றும், ஒன்றுமே இல்லாத குடும்பம் மருமக வந்த நேரம் கோடீஸ்வரன் ஆயிட்டான் பாரு, ன்னு சொல்வதை நாம் கேட்டிருப்போம் அதற்கு காரணம் மருமகள் வந்த நேரம் கிடையாது அவர்களுக்கு நடைபெற்ற திருமண தேதியாகும். மற்றும் தேதி,மாதம்,வருடம் இவற்றின் கூட்டுத் தொகையாகும். எங்களின் 30 வருட புகைப்படகலை துறையில் கிடைத்த அனுபவமுலம் (தேதிகளின் வலிமை) பலருடைய வாழ்வின் இருளை / சிறிய மறுமாங்கல்ய திருமணம் செய்வதன் முலம் பலருடைய வாழ்வின் கஷ்டங்களை நூருசதவீதம் மாற்றியமைத்துள்ளோம்